Sbs Tamil - Sbs
Recognising and intervening in domestic violence: Key approaches for support - குடும்ப வன்முறையை எப்படி அடையாளம் காண்பது? அறிகுறிகள் என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:14:24
- Mas informaciones
Informações:
Sinopsis
Everyone agrees that domestic violence must be stopped everywhere; however, many lack a full understanding of what domestic violence entails and how to intervene in such situations. Mental Health Social Worker and Family Work Consultant, Runa, explains the signs of domestic violence and where individuals can seek help and support. Produced by RaySel. - குடும்ப வன்முறை தடுக்கப்படவேண்டும் என்ற ஒருமித்த கருத்து மக்கள் மத்தியில் இருந்தாலும், குடும்ப வன்முறை என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றிய சரியான புரிதல் இருப்பதில்லை. இந்த பின்னணியில் குடும்ப வன்முறை குறித்து விளக்குகிறார் மனநலம் சார்ந்து குடும்பங்களோடு பணியாற்றும் Social Worker ரூனா அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.