Sbs Tamil - Sbs

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

Informações:

Sinopsis

2 மணிநேரம் உலகையே திரும்பி பார்க்க வைத்த திருச்சி விமானம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் நடைபெற்ற கவரப்பேட்டை ரயில் விபத்து ஏற்படுத்தும் சர்ச்சைகள் மற்றும் நடிகர் விஜய்யின் கட்சியை விமர்சிக்கும் பாஜக போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!