Sbs Tamil - Sbs

Perseverance finally pays off for Immanuel Selvaraj - இமானுவல் செல்வராஜின் விடாமுயற்சி இறுதியாக பலன் அளித்தது!

Informações:

Sinopsis

17 Tamil candidates contested the recent local government elections in NSW state. Immanuel Selvaraj's victory as the Labor candidate in The Hills Shire West Ward is a reward is seen as a result of his perseverance. - அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், The Hills Shire தொகுதி West Ward பகுதியில் Labor கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட இமானுவல் செல்வராஜின் வெற்றி அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு என்று அவரைத் தெரிந்தவர்கள் அனைவரும் கூறுகிறார்கள்.