Sbs Tamil - Sbs

You need to understand children to write for them - சிறுவர்களைப் புரிந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்காக எழுத முடியும்.

Informações:

Sinopsis

International Children's Book Day (ICBD) is a yearly event sponsored by the International Board on Books for Young People (IBBY), an international non-profit organization. Founded in 1967, the day is observed on or around Hans Christian Andersen's birthday, April 2. Activities include writing competitions, announcements of book awards and events with authors of children's literature. - பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Children’s Book Day) ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை மையமாக வைத்து, குழந்தை இலக்கிய எழுத்தாளர் கொ மா கோ இளங்கோ அவர்களை, 2017ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு.