Sbs Tamil - Sbs

What jabs should I get before travelling overseas? - வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது அவசியமா?

Informações:

Sinopsis

For travel to a place like Bali in Indonesia, Mills said it was also recommended to get a shot against Hepatitis A, a disease that can cause inflammation of the liver. Hepatitis A is commonly spread through eating or drinking contaminated food and water, or touching dirty surfaces. This feature explains more - உலகின் மற்றைய நாடுகளுக்கு பயணிக்கும் போது தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமா? யாரெல்லாம் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த செய்தியின் பின்னணியை குடும்ப வைத்தியர் டாக்டர் சிவகாமி ஐங்கரன் அவர்களின் விளக்கங்களுடன் தயாரித்து வழங்குகிறார் செல்வி.