Sbs Tamil - Sbs
Firecrackers, Sweets, and Parai drums: Celebrating Deepavali the Australian way - பட்டாசு, பலகாரம், பறை......ஆஸ்திரேலிய தீபாவளி அனுபவங்கள்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:13:24
- Mas informaciones
Informações:
Sinopsis
The Kannada, Tamil, Malayalam, and Telugu-speaking communities of South Indian heritage in Australia share their beliefs about Deepavali and the unique ways they celebrate the festival. Participants: Smitha Balu, Suresh Hebbal Shivashankarappa, Pramila Shanmuga Ganesan and Laxmi Jyothsna. Produced by Janani Karthick & RaySel. - ஆஸ்திரேலியாவில் வாழும் தென்னிந்தியாவை பின்னணியாக கொண்ட கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழி பேசும் சமூகங்களை சார்ந்தவர்கள் தீபாவளி குறித்து கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும், அவர்களின் கொண்டாட்ட முறைகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: ஸ்மிதா பாலு, சுரேஷ் சிவசங்கரப்பா, பிரமிளா கணேஷ், லட்சுமி ஜியோத்சனா. நிகழ்ச்சி தயாரிப்பு: ஜனனி கார்த்திக் & றைசெல்.