Sbs Tamil - Sbs

அகதிகள் மற்றும் நாடுகடத்தலை எதிர்கொள்பவர்களைப் பாதிக்கவுள்ள அரசின் சட்டம்-- விரிவான தகவல்

Informações:

Sinopsis

நாட்டின் குடிவரவு சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இது குறித்த சட்டமுன்வடிவுகளுக்கு எதிர்கட்சியின் ஆதரவும் அரசுக்கு கிடைத்துள்ளது. இப்படியாக கொண்டுவரப்படவுள்ள மாற்றங்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் குடிவரவு தடுப்பிலுள்ளவர்களைப் பாதிக்கக்கூடிய சட்டங்கள் தொடர்பில் விளக்குகிறார் அரசியல் அவதானியும், அகதிகள் நல செயற்பாட்டாளருமான முனைவர் பாலா விக்னேஸ்வரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.