Sbs Tamil - Sbs
கிறிஸ்துமஸ் தாத்தாவை இலவசமாக அழைக்க நாடு முழுவதும் தொலைபேசி சாவடிகள்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:08
- Mas informaciones
Informações:
Sinopsis
நீங்கள் வீதிகளில் செல்லும்போது ஆங்காங்கே இருக்கும் Telstra தொலைபேசி கூண்டுகளில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் புகைப்படத்துடன் இருக்கும் விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். அவை எதற்கு என்று நினைக்கின்றீர்கள்? இது குறித்த தகவலை முன்வைக்கிறார்: றைசெல்.