Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • ஹோபார்ட்டில் பிறந்த Mary Donaldson டென்மார்க்கின் மகாராணியாக முடிசூடினார்

    15/01/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/1/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • Pongal festival in Melbourne West!! - மெல்பன் மேற்கில் தைப்பொங்கல் திருநாள்!

    14/01/2024 Duración: 07min

    Tamil Cultural Empowerment Organisation Australia is celebrating Pongal Festival 2024 on Saturday 20 January in Melbourne west. One of the organisers of this event, Mr Rangan, shares the details of this event with Selvi. - எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 20ஆம் தேதி தமிழ் கலாச்சார மேம்பாட்டு அமைப்பு ஆஸ்திரேலியா நடத்தும் பொங்கல் விழா மெல்பன் மேற்கு பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த பொங்கல் விழா பற்றியும் அதில் இடம்பெறவுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் உரையாடுகிறார் இந்த நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ரங்கன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • What is Pongal? - பொங்கல்: பாரம்பரிய பின்னணி குறித்த எளிய விளக்கம்

    14/01/2024 Duración: 05min

    Pongal is also known as Thai Pongal as it marks the beginning of the Tamil month Thai. The day is considered auspicious and is celebrated with much enthusiasm. Mrs. Remadevi Dhanasekar explains the significance of the Pongal festival. Produced by Renuka Thuraisingham. - பொங்கல் குறித்த எளிய விளக்கத்தை முன்வைக்கிறார் ரமாதேவி தனசேகர் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    13/01/2024 Duración: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 13 ஜனவரி 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    12/01/2024 Duración: 08min

    இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு, மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல்வேறு தரப்பினரும் கருத்து, வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புடன் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு எனும் பல செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • ‘இனப்படுகொலை அதன் நோக்கம்’ என்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் நிராகரித்தது

    12/01/2024 Duración: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/01/2024) செய்தி.

  • குடியுரிமைப் பரீட்சையில் தோல்வியடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

    12/01/2024 Duración: 02min

    ஆஸ்திரேலிய குடிமக்களாக மாற விரும்பும் புலம்பெயர்ந்தோர் பலர் அதற்கான தேர்வில் அதிக எண்ணிக்கையில் தோல்வியடைவதாக புதிய தரவுகள் வெளியாகியுள்ளன.இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Highest Ranking Students of Tamil in Queensland - குயின்ஸ்லாந்து உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த ஐவர்

    12/01/2024 Duración: 17min

    In Queensland, a significant milestone has been reached with the introduction of Tamil as a subject in the Queensland Certificate of Education (QCE) curriculum since 2023. Top achievers in Tamil Continuers course were Pranathi Sivakumar(93 marks), Kabhishek Shanthakumar(88 Marks), Bhavna Gowrishankar(87 marks), Muhammad Numair Abdul Gani(84 marks) and Kavin Pradeepkumar(83 marks). Renuka Thuraisingham talks to the top five achievers. - குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழும் ஒரு மொழிப்பாடமாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்மொழிப்பரீட்சையை எழுதி, அதில் சிறந்த புள்ளிகளையும் பெற்றுள்ள மேல்நிலை பள்ளி மாணவர்களான பிரணதி சிவக்குமார்(93 புள்ளிகள்), கபிஷேக் சாந்தகுமார்(88 புள்ளிகள்), பாவனா கௌரிசங்கர்(87 புள்ளிகள்), முஹமட் நுமைர்(84 புள்ளிகள்) மற்றும் கவின் பிரதீப்குமார்(83 புள்ளிகள்) ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Supermarket price probe to check out all options, says government - பொருட்களின் விலைகள் தொடர்பில் Supermarkets மீதான ஆய்வு - அரசு அறிவிப்பு

    11/01/2024 Duración: 08min

    Former federal Labor Minister Craig Emerson has been appointed to lead a review into Australia's supermarket sector, amid claims of price gouging by the big chains. The concern is that there is a widening gap between what we pay in the supermarket and what supermarkets pay farmers. Praba Maheswaran presents a news explainer on the government's announcement. - நாட்டில் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் பின்னணியில், அஸ்திரேலியாவின் Supermarkets - பல்பொருள் அங்காடிகள் தொடர்பிலான துறையில் தேசிய மதிப்பாய்வு ஒன்றினை நடத்துவதற்கு அரசு தீர்ர்மானித்துளது. Sai Spice உரிமையாளர் பாலாஜி லிங்கம் அவர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Pongal Festival in Tasmania!! - டாஸ்மேனியாவில் பொங்கல் விழா 2024!!

    11/01/2024 Duración: 07min

    Tamil Association of Tasmania is celebrating Pongal Festival 2024 on Sunday 14 January. One of the organisers of this event, Dr Thirukkumarn, shares the details of this event with Selvi. - எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14ஆம் தேதி டாஸ்மேனியத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த பொங்கல் விழா பற்றியும் அதில் இடம்பெறவுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் உரையாடுகிறார் டாஸ்மேனியத் தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும் குடும்ப மருத்துவராக கடைமையாற்றி வருபவருமான டாக்டர் திருக்குமரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • “Thottakkaattee” unveils the struggles of Tea Estate Workers in Sri Lanka - இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலையை வெளிப்படுத்தும் ‘‘தோட்டக்காட்டீ”

    11/01/2024 Duración: 15min

    Two centuries have passed since indentured laborers were taken to Sri Lanka for plantation work. Kulasegaram Sanchayan engages in a dialogue with R Vinodh, the author of "Thottakkaattee," a poignant collection of poems meticulously crafted to unravel the historical narrative of the highland people of Sri Lanka and shed light on their contemporary challenges. - தோட்டங்களில் வேலை செய்வதற்கென்று தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு 200 வருடங்களாகின்றன. இலங்கை மலையக மக்களின் வரலாற்றையும், இன்றைய யதார்த்தையும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட ‘‘தோட்டக்காட்டீ” என்ற கவிதை தொகுப்பை எழுதிய இரா வினோத் அவர்களுடன் ஒரு உரையாடல் நடத்துகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Complaints about banks, finance firms is 'unsustainable' – AFCA - நிதி நிறுவனங்கள் பற்றிய புகார்கள் அதிகரிப்பு! மோசடிகளிலிருந்து பாதுகாப்பது எப்படி?

    11/01/2024 Duración: 10min

    A record number of complaints have been submitted to the country's financial watchdog. The Australian Financial Complaints Authority, AFCA, says the trend is worrying. Kulasegaram Sanchayan examines the background of the news. - வரலாறு காணாத அளவு புகார்கள் நாட்டின் நிதி கண்காணிப்பு அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் போக்கு தமக்கு கவலையளிக்கிறது என்று Australian Financial Complaints Authority, AFCA கூறுகிறது. அந்த செய்தியின் பின்னணி என்னவென்று ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலிய தின பொருட்களை விற்பதில்லை என்று Woolworths முடிவு!

    11/01/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/01/2024) செய்தி.

  • Gamblers losing $23 million a day on the pokies - ஒரு நாளில் 23 மில்லியன் டொலர்கள் !!

    10/01/2024 Duración: 07min

    Poker machines in New South Wales are hard to miss, being present in most hotels and clubs. - நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள ‘போக்கர்’ எனப்படும் சூதாட்ட இயந்திரங்கள் பல உங்கள் கண்களில் பட்டிருக்கலாம். பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் மது அருந்தக் கூடிய இடங்களில் இவற்றைப் பெரும்பாலும் காணலாம்.

  • NSW மாநிலத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொலை

    10/01/2024 Duración: 02min

    நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கரையில் உள்ள மருத்துவ மையத்தில் துப்பாக்கியைக் காட்டிய நபர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Here's how Australian housing market performed last year and what you can expect in 2024 - 2024: ஆஸ்திரேலியாவில் வீட்டு விலை அதிகரிக்குமா? குறையுமா?

    10/01/2024 Duración: 11min

    Australian property prices are still lifting but the more muted pace of growth suggests affordability constraints are starting to bite, with one economist predicting another leg down for the national housing market in 2024. Mr Emmanual Emil Rajah, a property investor with many years of experience in real estate, explains more. Produced by Renuka. - கடந்த 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா முழுவதும் வீடுகளின் விலைகள் 8.1 வீத அதிகரிப்பை கண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பிலும், 2024ம் ஆண்டில் வீட்டுச் சந்தை எப்படி இருக்கப்போகிறது என்பது தொடர்பிலும், Property Investor மற்றும் Real Estate துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட திரு இமானுவேல் எமில்ராஜாவோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Highest Ranking Students of Tamil in Western Australia - மேற்கு ஆஸ்திரேலிய உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த மூவர்

    09/01/2024 Duración: 14min

    In Western Australia, Tamil language is offered as a subject in WACE. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. Top achievers in Tamil Continuers course were Surya Ruba Rishikandhan, Dharshigaa Gaya, and Rudhra Prabhanya V Prabhakar. - மேற்கு ஆஸ்திரேலிய மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு WACEயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் தேர்வாகியிருந்த சூரியா ரூபா ரிஷிகாந்தன், இரண்டாம் மூன்றாம் இடங்களில் வந்திருந்த தர்ஷிகா கயா, ருத்ரபிரபண்யா வே. பிரபாகர் மற்றும் இவர்கள் மூவரும் கற்ற தெற்குத் தமிழ் பாடசாலையின் அதிபர் சிவமைந்தன் கமலநாதன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • One of the highest-Ranking Student of Tamil, Rudhra Prabhanya V Prabhakar - தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மூவரில் ஒருவரான ருத்ரபிரபண்யா வே. பிரபாகர்

    09/01/2024 Duración: 07min

    In Western Australia, Tamil language is offered as a subject in WACE. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. One of the top achievers in Tamil Continuers course, Rudhra Prabhanya V Prabhakar talks to Kulasegaram Sanchayan.. - மேற்கு ஆஸ்திரேலிய மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு WACEயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் மூன்றாவது இடத்தில் தேர்வாகியிருந்த ருத்ரபிரபண்யா வே. பிரபாகர் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • One of the highest-Ranking Student of Tamil, Dharshigaa Gaya - தமிழ் பாடத்தில் மிக அதிக மதிப்பெண் பெற்ற மூவரில் ஒருவரான தர்ஷிகா கயா

    09/01/2024 Duración: 08min

    In Western Australia, Tamil language is offered as a subject in WACE. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. One of the top achievers in Tamil Continuers course, Dharshigaa Gaya talks to Kulasegaram Sanchayan. - மேற்கு ஆஸ்திரேலிய மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு WACEயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் தேர்வாகியிருந்த தர்ஷிகா கயா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Highest Ranking Student of Tamil, Surya Ruba Rishikandhan - தமிழ் பாடத்தில் மிக அதிக மதிப்பெண் பெற்ற சூரியா ரூபா ரிஷிகாந்தன்

    09/01/2024 Duración: 07min

    In Western Australia, Tamil language is offered as a subject in WACE. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. Top achiever in Tamil Continuers course, Surya Ruba Rishikandhan talks to Kulasegaram Sanchayan. - மேற்கு ஆஸ்திரேலிய மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு WACEயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் தேர்வாகியிருந்த சூரியா ரூபா ரிஷிகாந்தன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

página 25 de 25